பொருளாதாரத் தாவரவியல்

Last updated over 5 years ago
4 questions
Note from the author:
tn state board 2020
மூலிகை - ஆசிமம் டெனுயிஃபுளோரம் -லேமியேசி குடும்பம் - நுண்ணுயிர் எதிர்ப்பி
ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலேட்டா - அகாந்தேசி குடும்பம்- கல்லீரல் பாதுகாப்பி, மலேரியா,டெங்கு சிகிச்சை
ஜாஸ்மினம் கிராண்டிஃபுளோரம் - ஓலியேசி - நறுமணத்தைலம்
1

கசப்புகளின் அரசன்

1

மஞ்சளின் மருத்துவப் பயன்கள் 4 எழுதுக

1

புவிசார் குறியீடு பெற்றது எது?

1

இவற்றில் எவை ஓலியேசி குடும்பம் சாராதது?