இந்தியாவின் மசாலா

Last updated over 5 years ago
4 questions
Note from the author:
Give A Trial on Spices of India

தலைப்பு – இந்தியாவின் மசாலா

TOPIC- SPICES OF INDIA

1

மஞ்சள் செடியின் எந்தப் பகுதியை நாம் உபயோகப்படுத்துகிறோம்?

1

மிளகு நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது. (சரி/தவறு)

1

உனக்குப் பிடித்த ஏதேனும் ஒரு மசாலாப் பொருளைப் பற்றி இரண்டு வரிகள் எழுதவும்.

1

படம் பார்த்து பெயர் எழுதவும்.